திருச்சி: திமுக மாநாடு நடைபெறும் இடத்தை ஆய்வு செய்த நேரு

1பார்த்தது
திருச்சி: திமுக மாநாடு நடைபெறும் இடத்தை ஆய்வு செய்த நேரு
திருச்சி மாவட்டம் சிறுகனூரில் நடைபெற உள்ள திமுக மாநில மாநாட்டிற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சரும் திமுக முதன்மைச் செயலாளருமான கே.என்.நேரு, மாநாட்டுப் பணிகளை நேரில் பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்களை வழங்கினார்.

தொடர்புடைய செய்தி