கே. சாத்தனூர் துணை மின் நிலையத்தில் நாளை (புதன்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை கே.கே. நகர், இந்தியன் பேங்க் காலனி, காஜாமலை காலனி, கிருஷ்ணமூர்த்திநகர், சுந்தர்நகர், அய்யப்பநகர், எல்.ஐ.சி. காலனி, பழனிநகர், முல்லைநகர், ஓலையூர், இச்சிகாமாலைப்பட்டி, மன்னார்புரம் ஒரு பகுதி, சிம்கோகாலனி, அகிலாண்டேஸ்வரிநகர், ஆர்.வி.எஸ். நகர், வயர்லெஸ் ரோடு, மொராய்ஸிட்டி, கொட்டப்பட்டு ஒரு பகுதி ஆகிய 19 இடங்களில் மின் வினியோகம் தடைபடும் என தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழக செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.