திருச்சி: நாளை மின்தடை.. வெளியான அறிவிப்பு

807பார்த்தது
திருச்சி: நாளை மின்தடை.. வெளியான அறிவிப்பு
திருச்சி மாவட்டத்தில் நாளை பிப்.7 பராமரிப்பு பணிகள் காரணமாக தேனூர், வெங்கக்குடி, மருதூர், மணச்சநல்லூர், கோனாலை, தச்சங்குறிச்சி, அக்கரைப்பட்டி, பனமங்கலம், பி இச்சந்தர்கோவில், ஈச்சம்பட்டி, திருப்பத்தூர், கங்காகாவேரி, அய்யம்பாளையம்காவல்காரன்பட்டி, சுகம்பட்டி, கே அருமலை, பன்னங்கொம்பு, சத்துவபுரம், அடையாபட்டி, கே.பிடி.பழவஞ்சி, கம்புலிப்பட்டி, சின்னகாவுடம்பட்டி ,குளத்தூரான்பட்டி, பாலகட்டுப்பட்டி பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி