திருச்சி: நாளை மின்தடை.. வெளியான அறிவிப்பு

1387பார்த்தது
திருச்சி: நாளை மின்தடை.. வெளியான அறிவிப்பு
திருச்சியில் நாளை மே 20 ஆம் தேதி பராமரிப்பு பணிகள் காரணமாக பாப்பாபட்டி, மேல சாரப்பட்டி, கீழ சாரப்பட்டி, பாலமலை சூரம்பட்டி, சேரகுடி, நாடார் காலனி, கோனப்பன்பட்டி, ஜடாமங்கலம், அப்பநல்லூர், குளக்குடி, சாலப்பட்டி, வழந்தபுரம், அரங்கோடு, கொசவபட்டி, தொட்டியம் கிழக்கு ஸ்ரீனிவாசநல்லூர், ஏரிகுளம், வரதராஜபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி