திருச்சியில் நாளை மே.29 பராமரிப்பு பணிகள் காரணமாக, கே.கே.நகர், இந்தியன் வங்கி காலனி, காஜாமலை காலனி, எல்.ஐ.சி காலனி, சுந்தர் நகர், அய்யப்பா நகர், முல்லை நகர், மன்னார்புரம், அம்மன் நகர், வயர்லெஸ் சாலை, கலைஞர் நகர், இந்திரா நகர்,
எம்.ஜி.ஆர் நகர், ராணி மெய்யம்மை நகர், மொராய்ஸ் சிட்டி உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.