திருச்சி ராமேஸ்வரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

280பார்த்தது
திருச்சி ராமேஸ்வரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு
கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் இருந்து திருச்சி வழியாக ராமேஸ்வரத்திற்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் சேவையானது ஜூன் 7ஆம் தேதி முதல் ஜூன் 28ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதேபோல், மறு மார்க்கத்தில் ஜூன் 8ஆம் தேதி முதல் ஜூன் 29ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. ரயில்வே நிர்வாகம் இந்த தகவலை தெரிவித்துள்ளது. பயணிகள் இந்த சேவையை பயன்படுத்தி கூட்ட நெரிச்சலில் இருந்து தப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி