திருச்சி: சாலை மறியலில் ஈடுபட்ட வருவாய்த் துறையினர் கைது

711பார்த்தது
வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், 42 ஆயிரம் வருவாய்த்துறை அலுவலர்கள் பங்கேற்கும் மாநிலம் தழுவிய மறியல் போராட்டம்ராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மறியல் போராட்டம் நடைபெற்றது. அப்போது போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே சிறு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

தொடர்புடைய செய்தி