திருச்சி: பாம்பு இருக்கு.. துண்டு சீட்டு எழுதி வைத்த நபர்

3பார்த்தது
திருச்சி: பாம்பு இருக்கு.. துண்டு சீட்டு எழுதி வைத்த நபர்
திருச்சி நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டரில் பாம்பு புகுந்ததை கண்ட ஒருவர், ஸ்கூட்டர் உரிமையாளருக்கு தகவல் தெரிவிக்கும் வகையில், "பாம்பு உள்ளது" என துண்டு சீட்டில் எழுதி வைத்தார். பின்னர், ஸ்கூட்டர் உரிமையாளர் தீயணைப்புத் துறையினரை அழைத்ததன் பேரில், அவர்கள் வந்து பாம்பை பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவம் நீதிமன்ற வளாகத்தில் சிறிது பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்தி