திருச்சி: சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. பெண்ணுக்கு 54 ஆண்டுகள் சிறை

1347பார்த்தது
திருச்சி: சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. பெண்ணுக்கு 54 ஆண்டுகள் சிறை
திருவாரூர் மாவட்டம் எரவாஞ்சேரி அருகே தேதியூர் கிராமத்தில் வசிக்கும் லலிதா, 15 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 2021ல் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில், லலிதாவிற்கு மொத்தம் 54 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 18 ஆயிரம் அபராதமும் விதித்து, ஏக காலத்தில் தண்டனையை அனுபவிக்கும்படி நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். மேலும், சிறுவனுக்கு அரசு சார்பில் ரூ. 6 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது லலிதா திருச்சி மகளிர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி