ஸ்ரீரங்கத்தில் போதை மாத்திரை விற்பனை இரண்டு வாலிபர்கள் கைது

1பார்த்தது
ஸ்ரீரங்கத்தில் போதை மாத்திரை விற்பனை இரண்டு வாலிபர்கள் கைது
ஸ்ரீரங்கம் ரயில்வே பாலம் அருகே போதை மாத்திரை விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்தினர். சோதனையின் போது, ஸ்ரீரங்கம் கீதா புரத்தைச் சேர்ந்த பிரவீன் குமார் (வயது 29) மற்றும் திருவானைக்காவல் பகுதியைச் சேர்ந்த புல்லட் மணி (வயது 32) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி