திருச்சி கிழக்கு தொகுதி வேட்பாளர் யார் கே என் நேரு பதில்

0பார்த்தது
திமுக முதன்மைச் செயலாளர் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு திருச்சியில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். முத்தரையர் சதய விழாவை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதாகக் கூறினார். திருச்சி கிழக்கு தொகுதி வேட்பாளர் குறித்து மு.க.ஸ்டாலின் முடிவு செய்வார் என்றும் தெரிவித்தார். தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் கோவையில் 10 வயது மாணவி உயிரிழந்தது குறித்த கேள்விகளுக்கு அவர் பதிலளிக்காமல் தவிர்த்தார்.
Job Suitcase

Jobs near you