திருச்சியில் இளம் பெண் கடத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமை

3பார்த்தது
திருச்சி காந்தி மார்க்கெட் அருகே காரில் கடத்திச் செல்லப்பட்ட இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மர்ம கும்பல் பாலியல் வன்கொடுமை செய்த சிறுமியை மீண்டும் காரில் கொண்டு வந்து இறக்கி விடும் போது பொதுமக்கள் மாரியப்பன் என்பவரை பிடித்து காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பாதிக்கப்பட்ட சிறுமி மகாத்மா காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுமியின் உறவினர்கள் தொடர்புடையவர்களை கைது செய்ய கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி