திருச்சி அரசு மருத்துவமனையில் வாலிபர் திடீர் மாயம்

0பார்த்தது
திருச்சி அரசு மருத்துவமனையில் வாலிபர் திடீர் மாயம்
திருச்சி சோமரசம்பேட்டை கீழவயலூரில் உள்ள தனியார் அறக்கட்டளையில் தங்கியிருந்த, மனநிலை சரியில்லாத சௌகர் (30) என்பவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென காணாமல் போனார். இது குறித்து அறக்கட்டளை நிர்வாகி பூபதி, மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி