அவினாசி: ரூ. 11 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

71பார்த்தது
அவினாசி: ரூ. 11 லட்சத்திற்கு பருத்தி ஏலம்
அவினாசி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்ப னைச் சங்கத்தில் நேற்றுபருத்தி ஏலம் நடந்தது. ஏலத்திற்கு 544 மூட்டைகளில் விவசாயிகள் பருத்தியை கொண்டு வந்த னர். இதில் ஆர். சி. எச். ரகப்பருத்தி குவிண்டால் ரூ. 6 ஆயி ரத்து 500 முதல் ரூ. 7 ஆயிரத்து 599 வரையும், மட்ட ரகப்ப ருத்தி ரூ. 2 ஆயிரத்து 959 முதல் ரூ. 3 ஆயிரத்து 200 வரை யும் விற்பனை ஆனது. மொத்தம் ரூ. 11 லட்சத்து 2 ஆயிரத் துக்கு பருத்தி ஏலம் போனதாக சங்க நிர்வாகிகள் தெரிவித் தனர்.

தொடர்புடைய செய்தி