குமரன் குன்று கோயில் இடிப்பு.. இந்து முன்னணி கண்டனம்

582பார்த்தது
குமரன் குன்று கோயில் இடிப்பு.. இந்து முன்னணி கண்டனம்
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அடுத்த ஈட்டிவீரம்பாளையத்தில் உள்ள குமரன் குன்று ஸ்ரீ செல்வ முத்துக்குமாரசாமி கோயில் தமிழக அரசால் கடந்த மாதம் இடிக்கப்பட்டதை கண்டித்து, இந்து முன்னணி மற்றும் இந்து அன்னையர் அணி சார்பில் பிப்ரவரி 19ஆம் தேதி திருப்பூர் மாவட்டம் முழுவதும் அறப்போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு, இந்து முன்னணி தலைவர்கள் மற்றும் குமரன் குன்று கோயில் முன்னாள் கோயில் கமிட்டியினர் பங்கேற்ற சிறப்பு மாவட்ட செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி