பாறைக்குழி குப்பையில் தீ

7பார்த்தது
பாறைக்குழி குப்பையில் தீ
திருப்பூர் நெருப்பெரிச்சலை அடுத்த சமத்துவபுரம் பகுதியில் உள்ள பாறைக்குழி அருகே நேற்று இரவு கொட்டப்பட்டிருந்த குப்பையில் திடீரென தீப்பிடித்தது. தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. தகவல் அறிந்து விரைந்த திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலைய அலுவலர் வீரராஜ் தலைமையிலான வீரர்கள், சுமார் 2 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீயை முழுமையாக அணைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி