அவினாசி: இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்தவர்.. கைது

84பார்த்தது
அவினாசி: இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்தவர்.. கைது
அவினாசியை அடுத்த நடுவச்சேரி பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 40). தொழிலாளி. இவர் இளம்பெண் ஒருவர் குளிப்பதை வீடியோ எடுத்ததாக அவினாசி போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூர்த்தியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி