பல்லடம்: நாளை மின்வெட்டு.. வெளியான அறிவிப்பு

0பார்த்தது
பல்லடம்: நாளை மின்வெட்டு.. வெளியான அறிவிப்பு
பராமரிப்பு பணி காரணமாக நாளை நவ.4 பல்லடத்தில் உள்ள பொன்னிவாடி, வடுகபட்டி, சின்னகம்பட்டி, அக்கரைப்பாளையம், மீனாட்சிபுரம், காரையூர், சாலகடை, மணக்கடவு ஆகிய பகுதிகளில் மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி