ஊத்துக்குளி பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்

0பார்த்தது
ஊத்துக்குளி பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்
ஊத்துக்குளி மற்றும் செங்கப்பள்ளி துணை மின்நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி, ஊத்துக்குளி டவுன், செங்கப்பள்ளி உள்ளிட்ட பல பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது. இந்த தகவலை ஊத்துக்குளி மின்பகிர்மான செயற்பொறியாளர் விஜய ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி