தெக்கலூர், சேவூர் மற்றும் வடுகபாளையம் துணை மின் நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், நாளை (வியாழக்கிழமை) மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. இதனால் சேவூர், அசநல்லிபாளையம், பந்தம்பாளையம், சூரிபாளையம், ராமியம்பாளையம், புலிப்பார், போத்தம்பாளையம், சந்தை புதூர், பாப்பான்குளம், வாலியூர், தண்ணீர்பந்தல்பாளையம், முதலிபாளையம், கூட்டப்பள்ளி, புஞ்சைத்தாமரைகுளம், சாவக்காட்டுபாளையம், சாலைபாளையம், நடுவச்சேரி, கருக்கன்காட்டுபுதூர், தளிஞ்சிபாளையம், மாரப்பம்பாளையம், வடுகபாளையம், அய்யம்பாளையம், நஞ்சைத்தாமரைகுளம், பிச்சாண்டம்பாளையம், ஒட்டப்பாளையம், ஓலப்பாளையம், வடுகபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் பாதிக்கப்படும்.