நாளை மின்சாரம் நிறுத்தம்

5பார்த்தது
நாளை மின்சாரம் நிறுத்தம்
சேவூர், தெக்கலூர் மற்றும் வடுகபாளையம் துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நாளை (வியாழக்கிழமை) நடைபெறுகின்றன. இதனால், சேவூர், அசநல்லிபாளையம், பந்தம்பாளையம், சூரிபாளையம், ராமியம்பாளையம், புலிப்பார், போத்தம்பாளையம், சந்தைப்புதூர், பாப்பாங்குளம், வாலியூர், தண்ணீர் பந்தல் பாளையம், முதலிபாளையம், கூட்டப்பள்ளி, புஞ்சை தாமரைகுளம், சாவக்கட்டுப்பாளையம், சாலைப்பாளையம், நடுவச்சேரி, கருக்கன் காட்டுப்புதூர், தளிஞ்சிபாளையம், மாரப்பம்பாளையம், வடுகபாளையம், அய்யம்பாளையம், நஞ்சை தாமரைகுளம், பிச்சாண்டம்பாளையம், ஒட்டபாளையம், ஓலப்பாளையம், வடுகபாளையம், சென்னியாண் உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடைபடும். மின்வாரியம் இந்த தகவலை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி