அவினாசி: த.வெ.க. பேனர்கள் கிழிப்பு

66பார்த்தது
அவினாசி: த.வெ.க. பேனர்கள் கிழிப்பு
அவினாசி நகரில் வைக்கப்பட்டிருந்த த.வெ.க. பேனர்கள் மர்ம நபர்களால் கிழிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக த.வெ.க. அவினாசி நகர பொறுப்பாளர் மோகன் உள்ளிட்ட நிர்வாகிகள் அவினாசி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் நேற்று முன்தினம் இரவு நடந்ததாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி