தீர்த்தக்குடம் சுமந்து வந்த எம். எல். ஏ.

0பார்த்தது
தீர்த்தக்குடம் சுமந்து வந்த எம். எல். ஏ.
பெருமாநல்லூர் சென்னியப்பன் நகரில் உள்ள ஹயக்ரீவர், துர்க்கை அம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, நேற்று கொண்டத்துகாளியம்மன் கோவிலில் இருந்து தீர்த்தக்குடம் மற்றும் முளைப்பாளி கொண்டு வரப்பட்டது. இதில், கே. என். விஜயகுமார் எம். எல். ஏ. கலந்துகொண்டு தீர்த்தக்குடம் சுமந்து நடனம் ஆடினார். இந்த விழாவில் ஒன்றிய அ. தி. மு. க. பொருளாளர் சிவசாமி, இளைஞர் அணி ஒன்றிய செயலாளர் நவீன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி