திருப்பூர்: நாளை மின்தடை.. வெளியான அறிவிப்பு

922பார்த்தது
திருப்பூர்: நாளை மின்தடை.. வெளியான அறிவிப்பு
திருப்பூர் மாவட்டத்தில் நாளை (09.02.2026) பராமரிப்பு பணிகள் காரணமாக பொன்னிவாடி, வடுகபட்டி, சின்னகம்பட்டி, அக்கரைபாளையம், கரடிவாவி, புளியம்பட்டி ஆகிய இடங்கள். மேலும், உடுமலை பகுதியில் இந்திராநகர், சின்னப்பன்புதூர், ராஜயூர், ஆவல்குட்டை, சரண்நகர், குமாரமங்கலம், தாந்தோணி, வெங்கிடாபுரம், தூங்காவி, ராமகவுண்டன்புதூர், மாத்திரத்தி, போல்ட்ராபட்டி, கே.கே.புதூர் பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி