திருப்பூர் மாவட்டத்தில் நாளை (19.02.2026) பராமரிப்பு பணிகள் காரணமாக உடுமலை பகுதியில் எம்.என்.பாளையம், வாழைக்கொம்பு நாகூர், சுபியாகவுண்டன் புதூர், ஆலங்காடவு, வளந்தையமரம், மீனாட்சிபுரம், குளத்து புதூர், பரியோத்து, தீவன்ஷா புதூர், கனபதிபாளையம், கோவிந்தபுரம், காளியப்பகவுண்டன் புதூர், ஆத்துப்பொள்ளாச்சி, முத்தூர், அய்யம்பாளையம், நல்லூர், வடுகபாளையம், மண்ணூர், ராமப்பட்டினம் பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.