ரெயிலில் அடிபட்டு உயிரிழந்தவர் யார்? போலீசார் விசாரணை

0பார்த்தது
ரெயிலில் அடிபட்டு உயிரிழந்தவர் யார்? போலீசார் விசாரணை
திருப்பூர் ஊத்துக்குளி அருகே ரெயிலில் அடிபட்டு 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் உயிரிழந்து கிடந்த சம்பவம் குறித்து திருப்பூர் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பச்சை நிற கட்டம் போட்ட அரைக்கை சட்டையும், வெள்ளை வேட்டியும் அணிந்திருந்த உயிரிழந்தவர் யார், தண்டவாளத்தை கடக்கும்போது விபத்தில் இறந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி