லாரி மோதி தொழிலாளி பலி

1பார்த்தது
லாரி மோதி தொழிலாளி பலி
கோவை ரத்தனபுரியைச் சேர்ந்த ஸ்டீபன் (41) என்ற தொழிலாளி, கோவையில் இருந்து திருப்பூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அவினாசி அருகே கொச்சி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, பின்னால் வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட ஸ்டீபன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி