தாராபுரத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்

5பார்த்தது
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் ஈரான் நாட்டின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தும் பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்து மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தாராபுரம் சட்டமன்றத் தொகுதி மன்சூர் அலி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், ஈரான் மீதான தாக்குதலுக்கு மத்திய அரசு மவுனம் காப்பதாகக் கூறி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

தொடர்புடைய செய்தி