தாராபுரத்தில் அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி

0பார்த்தது
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் சுமார் 60 பேரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 2 கோடியே 50 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்த மருத்துவ உதவியாளர் அறிவானந்தத்தை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவரிடமிருந்து மாவட்ட ஆட்சியர் முதல் மருத்துவத்துறை அதிகாரிகள் வரை பயன்படுத்தும் போலி ரப்பர் ஸ்டாம்புகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி