தாராபுரத்தில் வெளுத்து வாங்கிய கனமழை

1பார்த்தது
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வதைத்த நிலையில், நேற்று இரவு திடீரென பெய்த கனமழையால் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். வாகன ஓட்டிகள், குழந்தைகள் மற்றும் முதியோர்கள் வெப்பத்தால் அவதிப்பட்டு வந்தனர். இந்த திடீர் மழையால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து இதமான சூழல் நிலவியது.

தொடர்புடைய செய்தி