தாராபுரத்தில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

1பார்த்தது
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில், நாம் தமிழர் கட்சி சார்பில், ஆட்டோ ஓட்டுனரைத் தாக்கிய வடமாநிலத்தவரைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில ஒருங்கிணைப்பாளர் சஞ்சய் காந்தி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், சில தினங்களுக்கு முன் ஆட்டோ ஓட்டுனரை வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கியது கண்டிக்கத்தக்கது என்றும், தமிழகத்தில் பணிபுரிய உரிய ஆவணங்களைப் பெற்றுக்கொண்டு தொழில்நிலையத்தில் பணிபுரிய உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

தொடர்புடைய செய்தி