பல்லடம் : மாதாந்திர பராமரிப்புப் பணி.. நாளை பவர்கட்

2227பார்த்தது
பல்லடம் : மாதாந்திர பராமரிப்புப் பணி.. நாளை பவர்கட்
பல்லடம் மற்றும் உடுமலை துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக நாளை (பிப்ரவரி 21) மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வேலம்பாளையம், வேலாயுதம்பாளையம், மேட்டுக்கடை, முத்தூர்பல்லடம், மங்கலம், வெங்கடாபுரம், தொட்டிபாளையம், கொடுவாய், உடுமலை பகுதி, மடத்துக்குளம், கிருஷ்ணாபுரம், நரசிங்கபுரம், பி.குளம், சூலமாதேவி, வீடப்பட்டி, கணியூர், உடையார்பாளையம், தாமிரைப்பாடி, சீலநாயக்கம்பட்டி, கடத்தூர் ஆகிய பகுதிகளிலும் மின் விநியோகம் பாதிக்கப்படும்.

தொடர்புடைய செய்தி