தாராபுரம் அருகே அரசு மதுபான கடையை மூடக்கோரி மனு

7பார்த்தது
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகரின் பிரதான பகுதியான என். என். பேட்டையில் செயல்படும் அரசு மதுபான கடை எண் (3438) காரணமாக பொதுமக்கள், வணிகர்கள், மாணவிகள் மற்றும் குடியிருப்பு வாசிகள் கடும் பாதிப்படைவதாகக் கூறி, அந்தக் கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என வர்த்தக கழகம் சார்பில் தாராபுரம் டிஎஸ்பி சிவக்குமாரிடம் மனு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் வர்த்தக கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி