உடுமலை அருகே நாளை மின்தடை அறிவிப்பு

372பார்த்தது
உடுமலை அருகே நாளை மின்தடை அறிவிப்பு
திருப்பூர் உடுமலை அருகே பாலப்பம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (6-2-26) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும் என உடுமலை மின்வாரியம் அறிவித்துள்ளது. இதனால் உடுமலை காந்திநகர், அண்ணா குடியிருப்பு, நேரு வீதி, நகராட்சி அலுவலகம், பார்க், ரயில் நிலையம், போலீஸ் குடியிருப்பு, சந்தை, எஸ்.வி. புரம், பாலப்பம்பட்டி பிரிவு, கண்ணமநாயக்கனூர், குரல்குட்டை, மடத்தூர், மலையாண்டிபட்டினம், மருள்பட்டி, உரல்பட்டி, சாலரப்பட்டி, பாப்பான்குளம் உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் இருக்காது.

தொடர்புடைய செய்தி