திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கோமங்கலம் புதூர் துணை மின் நிலையம் பகுதியில் நாளை பராமரிப்பு பணிகள் காரணமாக கூலநாயக்கன்பட்டி, லட்சுமிபுரம், செட்டிபாளையம், தேவ நல்லூர் ஆகிய பகுதிகளில் மாலை 3 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு அப்பகுதி மக்களிடையே தெரிவிக்கப்பட்டுள்ளது.