உடுமலை அருகே கிழவன் காட்டூர் துணை மின் நிலையத்தில் நாளை (ஜூன் 2) பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கிழவன் காட்டூர், இளைய முத்தூர், பெரிசனம்பட்டி, கல்லாபுரம், செல்வபுரம், பூச்சிமேடு, மானுப்பட்டி, குமரலிங்கம், அமராவதி நகர், கோவிந்தாபுரம், அமராவதி செக் போஸ்ட், பெரும்பள்ளம், தும்பலபட்டி, குருவப்ப நாயக்கனூர், ஆலம்பாளையம், சாமராய பட்டி, பெருமாள் புதூர், குமரலிங்கம், கொழுமம், ருத்ரா பாளையம், குப்பம்பாளையம், சாரதிபுரம் மற்றும் வீரசோழபுரம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது.