தாராபுரம் கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை

5பார்த்தது
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நகரில் மையப் பகுதியான எஸ் எம் பேட்டை வீதியில் அரசு மதுபான கடையால் பொதுமக்கள் தினமும் பாதிப்பு அடைந்து வருகின்றனர் இந்த நிலையில் தமிழக அரசு உத்தரவுப்படி இந்த கடை அகற்றப்படவில்லை இதிலிருந்து டாஸ்மார்க் மாவட்ட அலுவலகத்திலும் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத காரணத்தால் தாராபுரம் கோட்டாட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை விட்டனர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறியதால் கலந்து சென்றனர்

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you