தமிழக வெற்றிக் கழகம்: தாராபுரத்தில் உறுப்பினர் சேர்க்கை தீவிரம்

2128பார்த்தது
தமிழக வெற்றிக் கழகம்: தாராபுரத்தில் உறுப்பினர் சேர்க்கை தீவிரம்
தாராபுரம் தெற்கு நகரத்தின் 16வது முதல் 30வது வார்டு வரை தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. லஞ்சம், ஊழல் இல்லாத நேர்மையான அரசு, அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் நல்லாட்சி, குறிப்பாக பெண் பிள்ளைகளின் பாதுகாப்பிற்கு 100% உத்திரவாதம் அளிக்கும் உண்மையான மக்களாட்சி அமைய வேண்டும் என்ற நோக்கத்துடன் அனைவரும் ஒன்றிணைய கழகம் அழைப்பு விடுத்துள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலில் வென்று ஆட்சியில் அமர உறுதி ஏற்போம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you