தாராபுரம்: தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் அறிக்கை குழு கூட்டம்

1763பார்த்தது
தாராபுரம்: தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் அறிக்கை குழு கூட்டம்
திருப்பூர் கிழக்கு மாவட்டம் தாராபுரம் தெற்கு நகர கழக செயலாளர் அபுத்தாஹீர், மாவட்ட கழக செயலாளர் யுவராஜ் முன்னிலையில், தாராபுரம் மக்களின் நலன் சார்ந்த கோரிக்கைகளை தமிழக வெற்றிக்கழகம் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவிடம் வழங்கினார். இந்த நிகழ்வில் முன்னாள் நகர்மன்ற துணைத் தலைவர் கராத்தே கோவிந்தராஜ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கதிர், நகர இணைச் செயலாளர் அசோக், மூலனூர் ஒன்றிய செயலாளர் சக்திவேல், 23வது வார்டு செயலாளர் ஜாகீர் உசேன், ஜவகர், சபரி சார்லி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
Job Suitcase

Jobs near you