திருப்பூர்: அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் பணி இடைநீக்கம்

2பார்த்தது
திருப்பூர்: அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் பணி இடைநீக்கம்
காங்கேயத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர், பெண் பயணிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். விடியல் பயண டிக்கெட் வழங்காமலும், பயணிகளை இறங்க வேண்டிய இடத்தில் இறக்கிவிடாமலும் அவர்கள் அடாவடி செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானது. இந்த வீடியோ வெளியானதையடுத்து, போக்குவரத்துத் துறை இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.