திருப்பூர்: நாளை மின்தடை.. வெளியான அறிவிப்பு

0பார்த்தது
திருப்பூர்: நாளை மின்தடை.. வெளியான அறிவிப்பு
உடுமலையில் நாளை பராமரிப்பு பணிகள் காரணமாக (ஜூ.3) ஆனைமலை,வி.கே. புதூர், ஒதியகுளம், ஆர்சி புரம், குலவன்புதூர், பரியபோது, ​​எம்ஜி புதூர், சிஎன் பாளையம், செம்மாடு, எம்ஜிஆர் புதூர், அம்மன் நகர், ஓபிஎஸ் நகர், சேதுமடை, தேவிபட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி