திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் இலவச பேருந்து பயணம் செய்த பெண்களை, பேருந்து நிறுத்தத்தில் இறக்கிவிடாமல், பயணச்சீட்டு வழங்காமலும் காங்கேயம் பேருந்து நிலையத்திற்குள் இறக்கிவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் விரக்தியடைந்த பெண்கள் ஆக்ரோஷமாக பேசிய வீடியோக்கள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.