காங்கேயத்தில் வெறிநாய்கள் கடித்து 4 செம்மறி ஆடுகள் சாவு

1பார்த்தது
காங்கேயத்தில் வெறிநாய்கள் கடித்து 4 செம்மறி ஆடுகள் சாவு
காங்கேயம் பழைய கோட்டை பகுதியைச் சேர்ந்த விவசாயி சம்பத், தனது தோட்டத்தில் மேய்ச்சலுக்கு விட்டிருந்த 20-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளில், நேற்று மாலை 4 மணியளவில் புகுந்த 2 வெறிநாய்கள் 2 குட்டிகள் உட்பட 4 ஆடுகளைக் கடித்துக் குதறியதில் பரிதாபமாக இறந்தன. இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் பார்வையிட்டு, விவசாயிகள் வெறிநாய்களைக் கட்டுப்படுத்தவும், இறந்த ஆடுகளுக்கு இழப்பீடு வழங்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி