காங்கேயம் அருகே மின் நுகர்வோர் கவனத்திற்கு

762பார்த்தது
காங்கேயம் அருகே மின் நுகர்வோர் கவனத்திற்கு
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே வெள்ளகோவில் மின் பிரிவு அலுவலகத்திற்குட்பட்ட டி.ஆர். நகர், கொங்குநகர் பகுதிகளில் நிர்வாக காரணங்களால் மின் கணக்கீடு செய்யப்படவில்லை. எனவே, பொதுமக்கள் கடந்த மார்ச் மாதம் செலுத்திய கட்டணத்தையே இப்போதும் செலுத்தலாம் என மின்வாரிய அதிகாரி ஜெகதீஸ்வரி தெரிவித்துள்ளார். இது பொதுமக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பாகும்.

தொடர்புடைய செய்தி