காங்கேயம் அருகே கார் மோதி விவசாயி பலி

1923பார்த்தது
காங்கேயம் அருகே கார் மோதி விவசாயி பலி
காங்கேயம் பழைய கோட்டை சாலையில் தனியார் அரிசி ஆலை அருகே, தங்கராஜ் (65) என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது, எதிர்திசையில் அதிவேகமாக வந்த எலெக்ட்ரிக் கார் கட்டுப்பாட்டை இழந்து மோதியது. கார் அவரை சுமார் 500 மீட்டர் தூரம் இழுத்துச் சென்றதில், அவர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். பொதுமக்களின் உதவியுடன் அவர் காரிலிருந்து மீட்கப்பட்டார்.

தொடர்புடைய செய்தி