காங்கேயம் எம்எல்ஏ தவெக வெற்றி குறித்து பேட்டி

1பார்த்தது
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் அதிமுக வேட்பாளர் என்.எஸ். நடராஜ் 71,221 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். வெற்றி சான்றிதழ் பெற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக வெற்றிக்காக பாடுபட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். வெற்றி தோல்விகள் அரசியலில் சகஜம் என்றும், அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். இந்த நிகழ்வில் காங்கேயம் அதிமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
Job Suitcase

Jobs near you