காங்கேயம் எம்எல்ஏ இபிஸ் உடன் தீடீர் சந்திப்பு

849பார்த்தது
காங்கேயம் எம்எல்ஏ இபிஸ் உடன் தீடீர் சந்திப்பு
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சட்டமன்ற உறுப்பினரான அதிமுகவைச் சேர்ந்த என். எஸ். நடராஜ், அதிமுக இரண்டாகப் பிரிந்தபோது எஸ். பி. வேலுமணி அணியில் இருந்தார். இன்று, சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் ஈ. பி. எஸ். அவர்களை, நடராஜ் நேரில் சந்தித்து மரியாதை செலுத்தினார்.

தொடர்புடைய செய்தி