காங்கேயம்: 250க்கும் மேற்பட்டோர் தவெகவில் ஐக்கியம்

0பார்த்தது
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே வெள்ளகோவில் தனியார் திருமண மண்டபத்தில், திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர் யுவராஜ் மகேஷ் தலைமையில், திமுக மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் சுப்பிரமணியம், திருப்பூர் மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் செல்வராஜ் உள்ளிட்ட 250க்கும் மேற்பட்டோர் தமாகாவில் இணைந்தனர். அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
Job Suitcase

Jobs near you