காங்கேயம் அருகே கிணற்றில் விழுந்தவர் போராடி மீட்பு

801பார்த்தது
காங்கேயம் அருகே கிணற்றில் விழுந்தவர் போராடி மீட்பு
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே நல்லி கவுண்டன் வலசு பகுதியில் விவசாயி முருகானந்தத்திற்கு சொந்தமான 30 அடி ஆழமுள்ள கிணற்றில் முனியசாமி என்பவர் உயிருடன் கிடந்ததை கண்டனர். இது குறித்து தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு முனியசாமியை பத்திரமாக மீட்டனர்.

தொடர்புடைய செய்தி