உடுமலையில் திடீர் மழையால் வாகன ஓட்டிகள் அவதி

66பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மேலும் இன்று சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் திருப்பூர் மாவட்டத்தில் மழை பெய்யும் என மஞ்சள் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், தற்போது பணி முடிந்து அனைவரும் வீட்டுக்குச் செல்லும் நிலையில் திடீரென மழை பெய்ததால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

தொடர்புடைய செய்தி